சொல்லப்படாத
வார்த்தைகளில்
ஒளிந்திருக்கிறது
வாழ்வின் மர்மம்
மட்டுமல்ல
தனி மனித
சுதந்திரமும் கூட ...
சின்ன சின்ன கிளிகளே தங்க முத்து வண்ணமே என் சிறகு நீங்களே பறக்கத் துடிக்கிறேன் வலிமை கொடுங்களேன் மேகம் தொட வாருங்கள் விண்மீன் காணலாம்...
No comments:
Post a Comment