Thursday, December 7, 2017

வலி - வலிமை


வலி:
உதாசீனப்படும் போது ...

வலிமை:
உதாசீனங்களை  உணர்ந்தும் 

அகத்தில் அகப்படாத போது ...

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...