பல நாள் யோசித்தும்
முற்றுப்புள்ளி வைக்க முடியாத
நான் எழுதும் அழகிய கவிதை...
நட்பு!!!
முற்றுப்புள்ளி வைக்க முடியாத
நான் எழுதும் அழகிய கவிதை...
நட்பு!!!
சின்ன சின்ன கிளிகளே தங்க முத்து வண்ணமே என் சிறகு நீங்களே பறக்கத் துடிக்கிறேன் வலிமை கொடுங்களேன் மேகம் தொட வாருங்கள் விண்மீன் காணலாம்...
No comments:
Post a Comment